Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்ட மாதுவின் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்ட மாதுவின் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டுள்ளது

Share:

தெமர்லோ, ஏப்ரல் 29-

தெமர்லோ, கிழக்கு கரையோர நெடுஞ்சாலையின் 98.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மோட்டார் கைக்கிளோட்டி ஒருவருக்கு மரண விபத்தை ஏற்படுத்திய சம்பவ தொடர்பில் கைது செய்யப்பட்ட மாது ஒருவரின் தடுப்பு காவல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணைக்கு உதவும் வகையில் 35 வயது அந்த மாது குற்றவியல் சட்டம் 304 (A) பிரிவின் கீழ் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அந்த தடுப்பு காவல் இன்று திங்கட்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் அம்மாதுவின் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டிருப்பதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் குறிப்பிடப்பட்ட நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த Mitsubishi Triton ரக கார் ஓட்டுநர் திடீரென்று வேகக்கட்டுப்பாட்டை குறைத்ததில் பின்புறத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த Suzuki GSX R1000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாடின்றி அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்