Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்
தற்போதைய செய்திகள்

டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்

Share:

தாவாவ், மார்ச் 18 -

டுரியான் லேபிள்களை பயன்படுத்தி பேக்கேஜ் செய்யப்பட்ட 10.79 கிலோகிராம் methamphetamine போதைப்பொருளை சபா, மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.

தாவாவ் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி Jalan Bakau -வில் உள்ள சேவை வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் னாசிர் டெராமான் தெரிவித்தார்.

மீன்பிடி பொருட்கள் என பெயரிடப்பட்டுள்ள பெட்டிகளில் மீது வைக்கப்பட்டிருந்த "168 Freeso-Dried Durian" என்கிற உணவு பொட்டலங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை மறைப்பதே சிண்டிகேட்டின் பிரதான நடவடிக்கையில் ஒன்றாகும் என்று மொகமாட் னாசிர் கூறினார்.

இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து விசாரனைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட kurier சேவை நிறுவனத்தின் மேலாளரை கைது செய்யப்பட்டதாக மொகமாட் னாசிர் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்