Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

வருகின்ற ரமலான் நோன்பு மாதம் தொடக்கம் முன்னிட்டு , வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும் என அரச முத்திரை காப்பாளர் அறிவித்துள்ளார். மலேசிய சூழல்படி நோன்பு நாள் எப்பொழுது தொடங்கப்படும் என பிறை பார்த்த பிறகு, அரச முத்திரை காப்பாளர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வழி தெரிவிப்பார் என அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News