Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பைசால் ஹலீம் குணமடைந்து விரைவில் ஆட்டத்தில் களமிறங்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பைசால் ஹலீம் குணமடைந்து விரைவில் ஆட்டத்தில் களமிறங்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், மே 08-

ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி தீவிர சிகிச்சைப் பெற்று வரும் ஹரிமாவ் மலாயா விளையாட்டாளரான பைசால் ஹலீம், விரைவில் குணமடைந்து மீண்டும் காற்பந்து ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என்று தாம் பிராத்திப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தம்மை பிரதிநிதித்து, அரசியல் செயலாளரான அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌஸி பாதிக்கப்பட்ட நபரை நேரில் சென்று சந்தித்து வருமாறு தமது முகநூல் அகப்பக்கத்தில் ஒரு செய்தியை பிரதமர் அன்வார் வெளியிட்டுள்ளார்.

அச்செய்தியில் காற்பந்து விளையாட்டாளரான பைசால் ஹலீம் விரைவில் குணமடைந்து தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, Damansara -வில் உள்ள ஒரு பேரங்காடியில் பைசால் ஹலீம், ஆசாமிகளால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்