May 22, 2026
Thisaigal NewsYouTube
அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Share:

மெல்பொர்ன், மார்ச் 3 -

மார்ச் மாதம் 5 ஆம் நாள் தொடன்கி ஆசியான் அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், அஸ்ரோலிய நாட்டு பிரதமர் அந்தொனி அல்பன்ஸ் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு, பிரதமர் மலேசிய நேரப்படி மாலை மணி 7.30க்கு அஸ்ரோலியாவில் பாதுகாப்பாக சென்றடைந்தார். ஆசியான் அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் மலேசியா நாட்டு பிரதிநிதியாக கலந்து கொள்ள சென்ற பிரமர் அன்வாரை,அஸ்ரேலியா நாட்டு பிரதமர் விமான நிலையத்தில் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Related News