Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலனை கொலை செய்த பெண் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன
தற்போதைய செய்திகள்

காதலனை கொலை செய்த பெண் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 04-

கோலா கிராய், மானிக் உராய், டத்தாரான் லெமாங்-கில் உள்ள பொது கழிவறைக்கு முன், தனது காதலனை வயிற்றில் மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் மீது ஏற்கனவே போதைப்பொருள் குறித்த குற்றப்பதிவுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 28 வயதுடைய அப்பெண் திரெங்கானுவை சேர்ந்தவராவர் என்று கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் கூறினார்.

கைது செய்யப்பட்ட அப்பெண் நேற்று முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகம்மது சாக்கி தகவல் தெரிவித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்