பல்பொருள் விற்பனை மையத்தில் நுழைந்து அங்கிருந்த பணியாளரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு ஆடவர்களை 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர்.
31 மற்றும் 31 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் இன்று காலையில் பண்டார் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆடவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


