Jul 27, 2026
Thisaigal NewsYouTube
புதருக்குள் இறந்த நிலையில் முன்னாள் இராணுவ வீரரின் சடலம் கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

புதருக்குள் இறந்த நிலையில் முன்னாள் இராணுவ வீரரின் சடலம் கண்டெடுப்பு

Share:

குவா முசாங், ஏப்ரல் 30-

கிளாந்தான், குவா முசாங்கில் புதர் ஒன்றில் உயிரிழந்த நிலையில், ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

48 வயதுடைய வான் யூசோப் வான் ஜாபர் எனும் அவ்வாடவரின் சடலம், நேற்று மாலை மணி 2.30 அளவில், அவர் செலுத்திய சைக்கிளுக்கு அருகே, படுத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதாக, குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.

நேற்று காலை 8 மணியளவில் அவர் பொழுதை கழிப்பதற்காக, சைக்கிளில் சென்றுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமான நேரத்தில் வீடு திரும்பாததால், அவரது மனைவி அவ்வாடவரின் கைப்பேசிக்கு தொடர்புக்கொண்டும் பதில் கிடைக்கவில்லை என்று சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

பின்னர், அவ்வாடவர் சடலமாக மீட்கப்பட்ட வேளை, உடற்கூறு ஆய்வில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டதாக சிக் சூன் ஃபூ கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்