Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியலாளர்களுக்கான ஹவானா கொண்டாட்டத்தில் பிரதமர்
தற்போதைய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கான ஹவானா கொண்டாட்டத்தில் பிரதமர்

Share:

சரவாக், மே 27-

சரவாக், கூச்சிங்கில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய தேசிய ஊடகவியலாளர் கொண்டாட்ட தினம் - ஹவானா 2024 இன்று இறுதிநாளை எட்டிவிட்ட நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதில் பங்கேற்கவுள்ளார்.

மாலை மணி 3க்கு நடைபெறவுள்ள அக்கொண்டாட்டத்தின் உச்ச நிகழ்ச்சியில் உரையை வழங்கவிருக்கும் பிரதமர், ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கவிருப்பதோடு, தாபுங் காசிஹ்@ஹவானா -வின் கீழ் தேவைபடுவோருக்கு உதவிகளையும் வழங்கவுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில், சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங், தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து