தங்களின் பெயர் மற்றும் அடையாளக் கார்ட்டை பயன்படுத்தி, மற்றவர்கள் வாக்களித்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கெடா மாநில போலீசார் 3 புகார்களை பெற்றுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார். இரு புகார்கள் , கூலிம் மாவட்டத்திலும், ஒரு புகார், கோல மூடா மாவட்டத்திலும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் வாக்களிப்பதற்கு, சென்ற போது, தங்கள் பெயரில் வாக்களிக்கப்பட்டு விட்டதாகவும் வாக்காளர் பெயர் பட்டியலில் அடையாளமிடப்பட்டுள்ளதாவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர் என்று டத்தோ பிசோல் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: Ismail Sabri-க்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


