Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது
தற்போதைய செய்திகள்

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

Share:

கடந்த ஜூலை 30-ஆம் தேதி உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் மரணமுற்றததைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் நலன் மற்றும் பணிச்சுமை குறித்து சமூக ஊடகங்களில் பெரும் கவலை எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் முதன்மைப் பணியான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த ஏதுவாக, கற்பித்தல் அல்லாத இதர நிர்வாகப் பணிகளைக் குறைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, மாவட்ட கல்வி அலுவலக அளவிலான செயல்பாடுகளை மறுஆய்வு செய்து, தேவையற்ற இலக்குகள் மற்றும் வெளிப்புறத் திட்டங்களால் ஆசிரியர்கள் சுமையாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் ஆசிரியர் முகமது ஃபட்லி சாலே இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், இந்த மரணத்திற்கான காரணம் குறித்து பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டண்ட் மணிமாறன் முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்