Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பிட் ரமாடான்  4 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ரெம்பிட் ரமாடான் 4 மாணவர்கள் கைது

Share:

பாசிர் பூத்தே, மார்ச் 21 -

ரமடான் மாதத்தில் சட்டவிரோதமாக மோட்டார் பந்தையத்தில் ஈடுபட்ட நான்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓபி சம்சேங் ஜாலானான் திடீர் சோதனையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களை பாசிர் பூத்தே மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க பிரிவின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 19 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சைத்துல் ரீசால் சக்காரியா கூறினார்.

பல்வேறு போக்குவரத்து விதிமீறலுக்காக ஏழு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 33 சம்மன்கள் அனுப்பப்பட்டதாக சைத்துல் ரீசால் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்