Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்
தற்போதைய செய்திகள்

அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் பொதுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்பை எடுத்து ஒரு நிமிடம் வைத்திருந்தால்கூட கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான வெள்ளியை நமது வங்கி கணக்கிலிலிருந்து இழக்கும் அபாயம் உள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமைய வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமத் யுசோப் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்