Jul 27, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின
தற்போதைய செய்திகள்

எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின

Share:

ஜோகூர், மார்ச் 28 -

ஜோகூர், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் ரிந்திங் கிற்கு செல்லும் பகுதியில் எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது.

இன்று காலை 11.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்ததாக அதன் செயலாக்க கொமான்டெர், அன்வார் அப்துல்லா தெரிவித்தார்.

Fuso ரகத்திலான ஒரு லோரி, ஒரு Triton ரக வாகனம், ஒரு ம்.பி.வி வாகனம், போரோடுவா விவா ரகத்தைச் சேர்ந்த மூன்று கார்கள், ஒரு ஹொன்டா சிட்டி மற்றும் ஒரு மினி கூப்பர் ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாரும் காயமின்றி, தத்தம் வாகனங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்