Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையிட்ட நபரை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளையிட்ட நபரை போலீசார் கைது

Share:

செர்டாங், மார்ச் 14 -

கம்பூங் ஆயேர், ஜாலான் துகு வில் ஒரு எரிவாயு நிலையத்திற்கு முன், ஒரு நபரை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எரிவாயு நிலையம் உட்பட மின்சார கடை உடைப்பு தொடர்புடைய இரண்டு வழக்குகளை காவல்துறையினர் வெற்றிகரமாக தீர்த்துள்ளனர்.

நேற்று மாலை 3:30 மணியளவில் கூலித் தொழிலாளியாக பணிப்புரியும் 28 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் மாநில தலைமையக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, ஜாலான் துவாரான் பாத்து 1 -யில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்று சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நுழைந்து உடைக்கப்பட்டதாக புகார் கிடைக்கபெற்றிருப்பதாக சபா சி.ய்.டி யின் மூத்த தலைவர் ஏ.சி.பி அஸ்மி அப்துல் ராஹிம் கூறினார்.

சந்தேகிக்கும் நபரிடமிருந்து பெட்டிகள், கைத்தொலைபேசிகள், சிகரெட்டுகள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மி அப்துல் தெரிவித்தார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு