Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் வெளிநாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் வெளிநாட்டவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் -கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தகராரின் போது 57 வயதுடைய முதியவர் மரணமுற்ற வேளையில் அதற்கு காரணமாக இருந்த வெளிநாட்டவர் மீது நாளை குற்றச்சாட்டப்படவுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் நபர் உட்பட அவரின் நண்பர்களின் ரிமாண்ட் காலாவதியாகிவிட்ட நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டப்படுவதற்கு அட்டர்னி ஜெனரல்-சம்பெர்ஸ்-யிடமிருந்து போலீசார் உத்தரவு பெற்றுள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷாஹ்ருல்நிசம் ஜாபார் @ இஸ்மாயில் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் அந்நபர் மீது இதுக்குறித்து குற்றச்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் கூறினார்.

முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவர் மற்றொருவரை குத்தியதில் உயிரிழந்ததாக Shahrulnizam Jaafar மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்