Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் களமிறங்கக்கூடிய வேட்பாளர்களை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளதாக, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமை செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அந்த பெயர் பட்டியல் ஒப்படைக்கப்படுமென அவர் கூறினார்.

உயர்மட்ட தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்பதாக, அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் குறித்து கருத்துரைக்க முடியாது என்றாரவர்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர் கட்சியை பிரதிநிதிக்காமல் ஒற்றுமை அரசாங்கத்தின் மொத்த பிரதிநிதியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசாங்கத்திலுள்ள கட்சி பணிப்படைகள் அனைத்தும் ஒன்றிணைந்த கடப்பாட்டுடன் செயல்படும். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்று தருவதே தங்கள் எண்ணம் என டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்