Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டி பணம் பறித்ததாக இரு போக்குவரத்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

மிரட்டி பணம் பறித்ததாக இரு போக்குவரத்து போலீசார் விசாரணை

Share:

ஜோகூர், மார்ச் 14 -

பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் ரில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி சிங்கப்பூர் பிரஜையை மிரட்டி பணம் பறித்ததாக சந்தேகப்படும் இரண்டு போக்குவரத்து போலீசாரை ஜொகூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுக்குறித்து ஈரின் தியோ என்பர் முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவலாகி வருவதை தனது தரப்பு கண்டறிந்ததாக ஜொகூர் போலீஸ் தலைவர் கோமிசியனர் ம்.குமார் தெரிவித்தார்.

நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இரண்டு காணொளிகளை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை மிரட்டி பணத்தை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கும் அவ்விரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ம்.குமார் கூறினார்.

மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக அந்நபர்கள் மீது குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு