Sep 28, 2026
Thisaigal NewsYouTube
லாரியின் பின்புறம் மோதிய சூப்பர் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி
தற்போதைய செய்திகள்

லாரியின் பின்புறம் மோதிய சூப்பர் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி

Share:

சிரம்பான், மார்ச்.25-

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 264 ஆவது கிலோமீட்டரில் சிரம்பானுக்கு அருகில் அவசர வழித்தடத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேக மோட்டார் சைக்கிள் மோதியதில் 38 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்தின் கோரமான தாக்கத்தினால் அந்த சூப்பர் பைக் திடீரென தீப்பிடித்து முழுமையாக எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டதுடன் தீயையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

லாரியின் பின்புறம் மோதிய சூப்பர் பைக் தீப்பிடித்து எரிந்த... | Thisaigal News