Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரிலும் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரிலும் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது

Share:

சிலாங்கூர், மே 03-

சிலாங்கூரில் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதாக, மென்தெரி பெசார் அமிருதின் ஷாரி அறிவித்துள்ளார்.

தொழிலாளர் தினமான மே மாதம் 1ஆம் தேதி, பொதுச்சேவை ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிவிப்பிற்கு ஏற்ப, மாநில அளவிலும் சம்பளம் உயர்த்தப்படுவதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசின் நிதி நடைமுறைகளுக்கு ஏற்ப, மாநில அரசாங்கம் அந்நடவடிக்கையை எடுக்கும் என கூறிய அமிருதின் ஷாரி, சம்பள ஒருங்கிணைப்பு தொடர்பில், கூட்டரசு அரசாங்கத்தின் உத்தரவுக்கு தாம் காத்திருப்பதாகவும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்