Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல
தற்போதைய செய்திகள்

சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல

Share:

நெகிரி செம்பிலான், மலாக்கா கடற்பகுதியில் சேகரிக்கப்படும் சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்றும், சிப்பி உணவு வகையின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது என்றும் மீன்பிடி இலாகா அறிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான் கடற்பகுதியில் குறிப்பாக போர்ட்டிக்சன் வட்டாரத்தில் சேகரிக்கப்பட்டும் சிப்பிகளில் Biotoxins எனப்படும் நச்சுத்தன்மையிலான அமில அளவு தொடர்ந்து அதிகமாக உள்ளது.

எனவே அந்த கடல் வாழ் உணவை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க இயலாது என்று மீன்பிடி இலாகாவின் தலைமை இயக்குநர் Adnan Hussain தெரிவித்துள்ளார்.

சிப்பிகளை சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் வட்டாரத்தை சேர்ந்த மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் Adnan Hussain எதிர்வினையாற்றினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்