Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரமடான் பசாரில் இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை
தற்போதைய செய்திகள்

ரமடான் பசாரில் இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

ரமடான் பசாரில் ஏற்பட்ட தவறான புரிதலைத் தொடர்ந்து இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடான் ரமடான் பஜார் -ரில் போபியாஹ் பலகார விற்பனையாளருக்கும் தர்பூசணி குளிர்பான வியாபாரிக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

அந்த குளிர்பான வியாபாரி, பலகார விற்பனையாளரின் தளத்தில் நுழைந்ததற்காக அதில் அதிருப்தியடைந்த அந்த நபர் சண்டையில் ஈடுபட்டு ஒரு உலோக கம்பியை கொண்டு அவரை தாக்கியதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி ஷாஹ்ருல்நிசம் ஜாபார்@இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 20க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்