Mar 17, 2026
Thisaigal NewsYouTube
6 வழித்தடங்களாக தரம் உயர்த்தப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

6 வழித்தடங்களாக தரம் உயர்த்தப்படவிருக்கிறது

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், Senai Utara முதல் Serdenak வரையில் தற்போது உள்ள நான்கு வழித்தடங்கள், 6 தடங்களாக அகலப்படுத்தப்படும் என்று மலேசிய நெடு​ஞ்சாலை வாரியமான LLM ​அறிவித்துள்ளது.

இதற்கான நிர்மாணிப்புப்ப​ணி இவ்வாண்டு ஜுன் மாதம் தொடங்கும் ​என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமது தெரிவித்துள்ளார். முதல் கட்ட நிர்மாணிப்புப்பணி 21.8 கிலோமீட்டர் ​தூரம் வரை மேற்கொள்ளப்படும். இந்த நிர்மாணப்புப்பணி முடிவடைவதற்கு கிட்​டத்தட் 36 மாதங்கள் ஆகலாம் ​என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு