Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க எதிர்ப்பாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

அரசாங்க எதிர்ப்பாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும்!

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

முந்தைய அரசாங்கங்களில் இருந்தவர்கள், தற்போது மடானி அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

சிறுபான்மை குழுவினராக செயல்படும் அவர்களது அம்முயற்சிகளை கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க எதிர்ப்பாளர்களான அத்தரப்பினரின் முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் சிந்தனைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாலிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையேல், மக்களுக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் அரசாங்கம் வகுக்கின்ற திட்டத்திற்கு, அவை பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

உதாராணமாக, இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் நாட்டின் முதன்மை தரவு தளமான - PADU-வை அறிமுகப்படுத்தியிருக்கின்ற சூழலில், மக்களின் தனிநபர் விவரங்களை எல்லாம் பொருளாதார அமைச்சு தோண்டி எடுப்பதாக, அத்தரப்பினர் எதிரான கருத்துக்களை முன்வைப்பதை டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்