Jul 10, 2026
Thisaigal NewsYouTube
போலிச் செய்தி குற்றச்சாட்டு: முன்னாள் டிவி3 செய்தி ஆசிரியர் குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

போலிச் செய்தி குற்றச்சாட்டு: முன்னாள் டிவி3 செய்தி ஆசிரியர் குற்றத்தை மறுத்தார்

Share:

தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான தகவலைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிவி3 தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

நீதிபதி அஹ்மத் ஃபுவாத் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட கைதிர் அஹ்மத் என்ற அந்த முன்னாள் செய்தி ஆசிரியர், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, மலேசிய அதிகாரிகளின் துணையுடன் சபாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு 52 மில்லியன் லிட்டர் மானிய விலை டீசல் கடத்தப்பட்டதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான தகவலை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்