Jul 27, 2026
Thisaigal NewsYouTube
4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது

Share:

பூஞ்சோங், ஏப்ரல் 02 -

பூஞ்சோங், செரி கெம்பாங்கான், ஜாலான் KP 4/9 கோத்தா பெர்டானா -வில் உள்ள தாசேக் புத்றா பெர்டானா ஏரியில் 4 வயதுடைய சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் வான் ஷாரிமான் வான் சல்லெஹ் தெரிவித்தார்.

அச்சிறுமியின் உடல் தாசேக் புத்றா பெர்டானா-வின் ஏரியிலிருந்து 100 மீட்டர் ஆழத்திலும் சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைத்தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டதாக வான் ஷாரிமான் கூறினார்.

நீரின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக அச்சிறுமி கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் மலேசிய காவல் துறை உட்பட 25 மீட்புக்குழு உறுப்பினர்கள் இன்று தேடுதல், மீட்பு பணியில் ஈடுப்பட்டதாக வான் ஷாரிமான் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்