சீனப் புதிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
சீனப் புதிய கிராமங்களின் மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

இந்த செய்தியை பகிருங்கள்
Share this story with your friends and family
தொடர்புடைய செய்திகள்/ Related News
View all in தற்போதைய செய்திகள் →
கிராமப்புறச் சாலை மேம்பாட்டுக்கு 2.3 பில்லியன் ரிங்கிட்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு 34.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

குழந்தைப் பராமரிப்புத் துறையை விரிவுபடுத்த 100 மில்லியன் ரிங்கிட்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட்

முதல் வீடு வாங்குவோருக்கு 20 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதம்


