Oct 9, 2026
Thisaigal NewsYouTube

குழந்தைப் பராமரிப்புத் துறையை விரிவுபடுத்த 100 மில்லியன் ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தைப் பராமரிப்புத் துறையை விரிவுபடுத்த 100 மில்லியன் ரிங்கிட்

குழந்தைப் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்தவும், இத்துறையில் பணியாற்றுவோருக்குப் பயிற்சி அளிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இணை நிதித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. GLIC, GLC அறக்கட்டளைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம், ஒன்பது மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட புதிய இடங்களில் 6,000 குழந்தைப் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →