Oct 9, 2026
Thisaigal NewsYouTube

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட்

பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கான ஒதுக்கீடு 80 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி, இந்து ஆலயங்கள் உள்ளிட்ட தகுதியுள்ள வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புப் பணிகளுக்கு உதவியாக அமையும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →