Nov 23, 2026
Thisaigal NewsYouTube

2027 முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: 3,150 ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: 3,150 ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்

2027ஆம் ஆண்டு ஆறு வயது மாணவர்களை முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்க்கும் திட்டத்திற்காக, 3,150 புதிய ஒப்பந்த ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமித்துள்ளது.

ஆரம்பத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவர் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்ததைவிடக் குறைவான மாணவர் பதிவுகளால் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகக் கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

நான்கு லட்சம் மாணவர்கள் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 73 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் 17 முதல் 18 விழுக்காடு மட்டுமே என அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

மீதமுள்ள ஆசிரியர் வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, தகுதியும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர்கள் எதிர்கால ஆட்சேர்ப்புகளில் விண்ணப்பிக்கலாம் என்றும், ஒப்பந்த ஆசிரியர் நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எஸ்பிஎம் 2026 தேர்வு: 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

எஸ்பிஎம் 2026 தேர்வு: 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

தனிப்பட்ட சவால்களை வென்று சாதனை: யுஎஸ்எம் பட்டமளிப்பு விழாவில் மூவருக்குச் சிறப்பு விருதுகள்!

தனிப்பட்ட சவால்களை வென்று சாதனை: யுஎஸ்எம் பட்டமளிப்பு விழாவில் மூவருக்குச் சிறப்பு விருதுகள்!

வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு