Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளத் தடுப்புக்கு 100 மில்லியன் ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளத் தடுப்புக்கு 100 மில்லியன் ரிங்கிட்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கும் உடனடி நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. மேலும், அடுத்த 30 ஆண்டுகளுக்கான வெள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு பத்து மற்றும் கிளாங் கேட் அணைகளின் நிலை மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →