கிராமப்புறச் சாலை மேம்பாட்டுக்காக 2027ஆம் ஆண்டு 2.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடு 1.3 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் தெருவிளக்குகள், சமூக வசதிகள், சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 3.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறச் சாலை மேம்பாட்டுக்கு 2.3 பில்லியன் ரிங்கிட்

இந்த செய்தியை பகிருங்கள்
Share this story with your friends and family
தொடர்புடைய செய்திகள்/ Related News
View all in தற்போதைய செய்திகள் →
சீனப் புதிய கிராமங்களின் மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு 34.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

குழந்தைப் பராமரிப்புத் துறையை விரிவுபடுத்த 100 மில்லியன் ரிங்கிட்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட்

முதல் வீடு வாங்குவோருக்கு 20 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதம்


