முதல் வீடு வாங்க விரும்பும் 80,000 மலேசியர்களுக்கு உதவும் வகையில், எஸ்ஜேகேபி திட்டத்தின் கீழ் 20 பில்லியன் ரிங்கிட் வரையிலான நிதி உத்தரவாதம் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, நிலையான வருமானம் இல்லாத சுயதொழில் செய்வோர் வீட்டு நிதியுதவி பெறுவதற்கு இந்தத் திட்டம் உதவும்
முதல் வீடு வாங்குவோருக்கு 20 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதம்

இந்த செய்தியை பகிருங்கள்
Share this story with your friends and family
தொடர்புடைய செய்திகள்/ Related News
View all in தற்போதைய செய்திகள் →
சீனப் புதிய கிராமங்களின் மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

கிராமப்புறச் சாலை மேம்பாட்டுக்கு 2.3 பில்லியன் ரிங்கிட்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு 34.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

குழந்தைப் பராமரிப்புத் துறையை விரிவுபடுத்த 100 மில்லியன் ரிங்கிட்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட்


