Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கணவன்,மனைவி கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கணவன்,மனைவி கைது

Share:

பினாங்கு, மார்ச் 8 -

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பினாங்கு போலீசார், தஞ்ஜோங் தோக்கோங் மற்றும் பினாங்கு மாநகர் ஆகிய இரு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் கணவன், மனைவி உட்பட நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.

கணவன், மனைவிக்கு அப்பாற்பட்டு, கைது செய்யப்பட்ட இதர இரண்டு நபர்கள், போதைப்பொருளை விநியோகிப்பாளர்கள் ஆவர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்துக் காவ் கோக் சின் தெரிவித்தார்.

28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்று இன்று ஜார்ஜ்டவுனில் பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்