Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜெலுத்தோங்கில் 500 சிறப்பு வாடகை விடகள் கட்டப்படும்
தற்போதைய செய்திகள்

ஜெலுத்தோங்கில் 500 சிறப்பு வாடகை விடகள் கட்டப்படும்

Share:

பினாங்கு, ஜெலுத்தோங், கோத்தா கியாம் என்ற இடத்தில் திருமணமான மற்றும் திருமணமாகாத இளையோர்களுக்காக 500 சிறப்பு வாடகை வீடுகள் கட்டப்படும் என்று மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு தெரிவித்துள்ளார்.
சுமார் 0.81 ஹெக்டர் நிரப்பரப்பளவை கொண்ட பகுதியில் ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு இந்த திட்டத்தை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கான கட்டட வடிவமைப்பு தயாராக உள்ளது. இளையோர்களுக்கான இந்த வீடமைப்புத்திட்டத்தின் கொள்கை வரைவு மற்றும் நிபந்தனைகள் யாவும் ஊராட்சி மன்றத்தின் அங்கீகாத்திற்கு உட்பட்டதாகும் என்ற சுந்தரராஜு குறிப்பிட்டார்.

Related News