Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

Share:

மூவார், செப்டம்பர்.02-

பள்ளி ஒன்றின் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிக்கு உதவி கொண்டு இருந்த ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 9.53 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் சாயாங்கில் நிகழ்ந்தது.

53 வயதுடைய அந்த நபர், மின்சாரம் தாக்கி, முதல் மாடியிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்க வந்த சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு