Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை விரைவில் முடிவுறும்
தற்போதைய செய்திகள்

ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை விரைவில் முடிவுறும்

Share:

கோலாலம்பூர், மஅர்ச் 5 -

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை விரைவில் முடிவுறும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை உயர்த்துவது கட்டாயமாகும் என்ற தலைப்பில் ஹாடி அவாங் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் போலீசார் அவரை விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை முடிவுற்றப்பின்னர் மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்படும் என்று தான் ஶ்ரீ ராசாருடின் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை விரைவில் முடிவுறும் | Thisaigal News