Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.

Share:

பெட்டலிங் ஜெயா, மார்ச் 24 -

பள்ளி ஆசிரியர் ஒருவர் 17 வயது மாணவரோடு, பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக பெறப்பட்ட புகாரை போலீசார் விசாரித்து வருவதாக செப்பாங் வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காமாருல் வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பெறப்பட்ட இப்பூகார் தொடர்பாக ஆசிரியர் மாணவர் இரு தரப்பினர் மத்தியிலும் மிக கவனமாக விசாரணாஇ நடத்தப்பட்டு வருவதால் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
17 வயது மாண்வன் நூல் நிலையத்தில் பாடத்தை மீள்பார்வை செய்து கொண்டிருக்கும் பொழுது, 37 வயது ஆசிரியர் பாலியல் குற்றம் புரிந்தார் என்ற புகாரை மாணவரின் 46 வயது தாயர் போலீசாரிடன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்