Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மகளை அடித்து துன்புறுத்திய தந்தை 5 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

மகளை அடித்து துன்புறுத்திய தந்தை 5 ஆண்டுகள் சிறை

Share:

குவாலா பிலா, மார்ச் 5 -

தனது மகளை அடித்து துன்புறுத்தியதுடன் 12 தையல்கள் போட காரணமாக இருந்த தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 47 வயதுடைய அந்த ஆடவர் நீதிபதி னோர்மல் இஸ்மாயில் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அந்நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாடவர் சுயநினைவோடு தனது 17 வயதுடைய மகளை பிளாஸ்டிக் நாற்காலி, துணிக்கூடை, இஸ்திரி பெட்டி ஆகிய மரணத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி அவரை காயப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் ரெம்பாவ், கம்பூங் கென்டொங் பாரு கோத்தா வில் உள்ள ஒரு வீட்டில் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்