Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை டிஏபி களமிறக்கும்
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை டிஏபி களமிறக்கும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர்,கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், டிஏபி கட்சி மலாய் வேட்பாளரை களமிறக்குவதற்கான சாத்தியம் உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில், ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர் முன்னணியில் உள்ளதாக, டிஏபி-யைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

மலாய் வாக்காளர் விகிதம் 50 விழுக்காடாக உள்ளதால், வரும் தேர்தலில் மலாய் வேட்பாளர் முன்னிறுத்தப்படலாம். இதர வேட்பாளர்களைவிட சரிபா அங்குள்ள மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக திகழ்வதாக கூறிய அவர், டிஏபி-யின் முடிவுக்கும் அறிவிப்புக்கும் காத்திருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனிடையே, கோல குபு பாரு இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு, மலாய் கட்சியிலிருந்து ஒருவர் உட்பட மொத்தம் ஐவரின் பெயரை பேரிக்காதான் நசியனால் பட்டியலிட்டுள்ளதாக, கெராக்கான் கட்சியை சேர்ந்த ஒருவர் நேற்று கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்