Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை
தற்போதைய செய்திகள்

டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச் 31 -

தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் மொகமாட்டிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதாக பெஜுவாங் கின் தலைவர் முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார்.

தனது தந்தையின் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தனது இரு சகோதரர்களான மிர்சான் மற்றும் மொக்சானி ஆ‌கியோரு‌க்கு ம்.ஏ.சி.சி தலைமை ஆணையரான அசாம் பாக்கி கையெழுத்திட்ட நோட்டீஸை கண்டதாகவும் முக்ரிஸ் கூறினார்.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில் தனது இரு சகோதரர்களும் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்