Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை மிக மோசமாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை மிக மோசமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 19-

தீபகற்ப மலேசியாவிலும், சபா சரவாவிலும் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வானிலை மிக மோசமாக இருக்கும் என்று மலேசிய வானிலை இலாகாவான MetMalaysia அறிவித்துள்ளது.

கனத்த மழை, பலத்த காற்று, இடியுடன் கூடிய கடும் மழை போன்று ஒவ்வொரு நாளும் மாலை முதல் இரவு நேரம் வரை நீடிக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் முதலிய மாநிலங்களில் காலையிலும், மாலையிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MetMalaysia தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்