Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு முக்கிய பிரபலங்கள் கல்வத்தில் பிடிபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கிய பிரபலங்கள் கல்வத்தில் பிடிபட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 9 -

நாட்டில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நேற்றிரவு கல்வத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை ஜாவி எனப்படும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகா உறுதிபடுத்தியுள்ளது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூரில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஜாவி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த இரண்டு முக்கிய பிரபலங்களும் பிடிபட்டதாக ஜாவி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்