Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது

Share:

மலாயாவில் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்ணாக, வீர மங்கையாக பார்க்கப்பட்ட சிபில் கார்த்திகேசு வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவிருக்கிறது. .

1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஈப்போவை கைப்பற்றிய ஜப்பானியர்கள், அங்கு பலரை கொன்று குவித்த போது, அதிலிருந்து தப்பிய பலருக்கு ஈப்போவிற்கு அருகில் உள்ள பாபான் என்ற ஒரு சிற்றூரிலில் ரகசியமாக மருத்துவ சிகிச்சையை அளித்து, உதவிப் புரிந்தவர் ஒரு தேர்ச்சிப் பெற்ற தாதியரான சிபில் கார்த்திகேசு ஆவார்.

ஒரு மருத்துவரான தனது கணவர் கார்த்திககேசுவுடன் இணைந்து பலரின் உயிரை காப்பாற்றிய சிபில் கார்த்திகேசுவின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக வருவதாக அதன் தயாரிப்பாளர் சங்கீதா கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் கலந்து தயாரிக்கப்படவிருக்கும்சிபில் கார்த்திகேசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் நிறைவுப்பெற்று, அடுத்த ஆண்டு வெள்ளித் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்