Nov 10, 2026
Thisaigal NewsYouTube

மொரீஷியஸ் விமான நிலையத்தில் 76 கிலோ கஞ்சாவுடன் 3 மலேசியர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மொரீஷியஸ் விமான நிலையத்தில் 76 கிலோ கஞ்சாவுடன் 3 மலேசியர்கள் கைது

மொரீஷியஸின் சர் சீவூசகூர் ராம்கூலம் அனைத்துலக விமான நிலையத்தில் 76.14 கிலோ எடையுள்ள கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 30 வயதுடைய இரு ஆண்களும், 18 வயதுடைய பெண் ஒருவரும் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி துபாயிலிருந்து எமிரெட்ஸ் விமானம் மூலம் மொரீஷியஸ் வந்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பயணப் பெட்டிகளுக்குள் வெற்றிட முறையில் அடைக்கப்பட்ட 70 கருப்பு நிறப் பைகளில் பச்சை இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை கஞ்சா எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், மூவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் மொரீஷியஸ் வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதில் சட்டச் சிக்கல் – உள்துறை அமைச்சர் கவலை

நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதில் சட்டச் சிக்கல் – உள்துறை அமைச்சர் கவலை

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக 2,500 ரிங்கிட் நிதியுதவி – அன்வார் அறிவிப்பு

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக 2,500 ரிங்கிட் நிதியுதவி – அன்வார் அறிவிப்பு

இசிஆர்எல் ரயில் சேவை டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் – இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் ஆரம்பம்

இசிஆர்எல் ரயில் சேவை டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் – இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் ஆரம்பம்

மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

அமைச்சர் ரமணன் இல்லத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: பல இனத் தலைவர்களை ஒன்றிணைத்த ‘ஒற்றுமை மடானி’ உணர்வு

அமைச்சர் ரமணன் இல்லத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: பல இனத் தலைவர்களை ஒன்றிணைத்த ‘ஒற்றுமை மடானி’ உணர்வு