Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தடங்காட்டியின் சேவை துண்டிக்கப்பட்டதால் 6 மணி நேரத்திற்கும் மேலாக பரிதவிப்பு
தற்போதைய செய்திகள்

தடங்காட்டியின் சேவை துண்டிக்கப்பட்டதால் 6 மணி நேரத்திற்கும் மேலாக பரிதவிப்பு

Share:

கெடா, மே 08-

தனது சகோதரரின் வீட்டிற்கு புறப்படுவதற்கு தடங்காட்டியை பயன்படுத்தி பயணித்த போது, அதன் சேவை துண்டிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுமார் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக திரும்புவதற்கு பாதை தெரியாமல் தொலைந்து போனார்.

இன்று நள்ளிரவு 1 மணியளவில் சுங்கை லாலாங்கிலிருந்து சுங்கை பெட்டாணிக்கு பாதிக்கப்பட்ட 32 வயது ஆடவர் ஹோண்டா RS மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, தடங்காட்டியின் சேவை துணிக்கப்பட்டதால் திரும்புவதற்கு பாதை தெரியாமல் ஃபெல்டா டெலோய் கானான்- னிலுள்ள ரப்பர் மற்றும் செம்பனை தோட்டத்தில் சோர்வற்ற நிலையில் கண்டறியப்பட்டார்.

இன்று காலை 7 மணியளவில் பாதிக்கப்பட்ட ஆடவரிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை அடுத்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிக் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.

பிறகு, சோர்வடைந்து, உடலில் பலமில்லாமல் காணப்பட்ட அவ்வாடவர்டெலோய் தீமுர்சி கிச்சையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சுல்கைரி மாட் கூறினார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்