Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் குடும்பத்தரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கோப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் குடும்பத்தரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது

Share:

சரவாக், மார்ச் 24 -

கடந்த சனிக்கிழமை காஜாங் தாமான் இன்டா இம்பியான் அடுக்குமாடி பகுதியில் ஆடவர்களால் அடித்து தாக்கப்பட்டு இறந்ததாக நம்பப்படும் 34 வயது போலீஸ் அதிகாரி போப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் சரவாக் மாநிலத்தில் வசிக்கும் அவரின் குடும்பத்தாரிடம் இன்று காலை 10 மணிக்கு ஒப்படைக்ப்பட்டது.

கோப்ரல் சத்தியராஜியின் உடல் சரவாக் கூச்சிங் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரின் உடலை பெறுவதற்கு குடும்ப உறுபினர்களோடு சரவாக் கூச்சிங் தலைமை போலீஸ் நிலையத்திலிருந்து 50 போ ஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

போலீஸ் சவ வாகனத்தின் வழியாக, சத்தியரா ஜீவனின் மனைவியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரின் உடல் வருகின்ற 26 ஆம் அடக்கம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சத்தியராஜ் ஜீவனின் கொலை வழக்கு தொடர்பாக 5 நபர்கள் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்