Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

Share:

மலாக்கா, மார்ச் 8 -

மலாக்கா, தஞ்ஜோங் மீஞ்ஞாக் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதித் தள்ளியத்தில் சபா மலேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் உயர்கல்விக்கூட மாணவி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரான 22 வயது டஹியா அதிரா மொகமாட் ப்ரிட்ச் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர்.

அந்த இடைநிலைப்பள்ளியின் ஆசிரியை செலுத்திய நீசான் கெரான்ட் லிவினா ரக காரில் அந்த மாணவி மோதப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்