Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது
தற்போதைய செய்திகள்

சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது

Share:

கெந்திங் ஹைலான்ஸ் ஏப்ரல் 7 -

கெந்திங் ஹைலன்ஸ்சில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் குறித்து புகார் கிடைக்க பெற்றதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டெடன் சைஹாம் மொஹாமாட் காஹார் தெரிவித்தார்.

சண்டையில் 23 வயது முதல் 50 வயதுடைய மொத்தம் 10 நபர்கள் ஈடுபட்டதாக சைஹாம் மொஹமாட் கூறினார்.

கருத்து வேறுபாடின் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் ரிமாண்ட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சைஹாம் மொஹாமாட் இன்று குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்