Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு புரளி ஆடவர் மீது குற்றஞ்சாட்டு
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு புரளி ஆடவர் மீது குற்றஞ்சாட்டு

Share:

பேரங்காடி மையம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான அழைப்பை விடுத்த ஆடவர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

முஹம்மது நஸ்ரிக் ஷம்சுதீன் என்ற 38 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிற்பகல் 4.15 மணி அளவில் செமோர், ஜாலான் கோலகங்சார், ஈப்போ கிளேப்பாங், ஏ.இ.ஓன் க்ளெபாங் மால் என்ற பேரங்காடி மையத்திற்கு போலி அழைப்பு விடுத்ததாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News